கடைசியில் அதிகாரிகள் கழுத்தில் வீழ்ந்த மாலை?
கிளிநொச்சியில் கடந்த டிசெம்பரில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாகாண நீர்ப்பாசன அதிகாரிகளின் கவனயீனக் குறையே காரணம் என ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விசாரணைக்...