November 30, 2022

Tag: 11. April 2019

துயர் பகிர்தல் திரு .தில்லையம்பலம் கணேஸ்வரன்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர்...

இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் சூடான் அதிபர்!

30 ஆண்டுகளாக சூடான் நாட்டின் அதிபராக இருந்துவந்த ஒமர் அல்-பஷீரை பதவியிலிருந்து நீக்கி சிறைப்பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இச்சிறைப்பிடிப்பு தொடர்பில் பாதுகாப்பு...

யாழில் மீண்டும் புதுப்பொலிவு பெறும் தட்டி வான்கள்: போர்க்கால ஞாபகங்கள் மீளும் தருணம்…!

யாழ்ப்பாணத்தில் கடந்த நூற்றாண்டின் இறுதிக் காலம்வரை பெரும் புழக்கத்திலிருந்த பொதுமக்கள் போக்குவரத்து சாதனமான தட்டிவான் மீண்டும் புதுப்பொலிவு பெற்று போக்குவரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த மேலதிக...

இறுதிப்போரில் அணைத்தபடி கொல்லப்பட்ட தாயும் குழந்தையும்; நெஞ்சைப் பதறவைக்கும் புகைப்படங்கள்!

தமிழர் தாயகத்தில் நடந்த இறுதி யுத்தம் எண்ணற்ற கொடுந்துயரை ஏற்படுத்திச் சென்ற கனத்த கணங்கள் ஒவ்வொன்றும் ஆறாத வடுக்களாக யுகம் கடந்தும் நிலைத்திருக்கும். அந்த வகையில் இறுதிப்...

கைதாவாரா கோத்தபாய?? அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்.!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை சட்டத்தரணி ஸ்கொட் கிள்மரே நடத்துகின்றார். ஊடகவியலாளர் மேரி கொல்வின் படுகொலை வழக்கில் சிரிய அரசுக்கு...

பிரெக்சிட் வெளியேற்றம்! ஒக்டோபர் 31 வரை கால நீடிப்பை வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிட் காலக் கெடுவை ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நீடித்துள்ளது ஐரோப்பி ஒன்றியம். பெல்ஜியத்தின் தலைநர் பிரசல்ஸ்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள்...

யாழ்.பல்கலைக்கழக மாணவியின் அபார திறமையால் பிரமிக்கும் பலர்

  இயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள் அலங்காரப் பொருள்களை உருவாக்கி வருகிறார் இணுவிலில்...

மன்னாரில் 8 பேர் கைது!

மன்னார் - வத்காலே கடலோர பிரதேச மரங்களை வெடிக் கொண்டிருந்த எட்டுப் பேர் கடற் படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மரங்கள் வெட்டுவதற்கு பயன்படுத்திய  கோடரிகள், கத்திகளும்...

ஒருபுறம் வீர உரைகள்: மறுபுறம் காணி அளப்பு!

அரச படைகளிற்கு ஒரு அங்குல நிலத்தையும் வழங்கமாட்டோமென மாவை சேனாதிராசா முதல் புளொட் கஜதீபன் வரை வீர உரையாற்றிவருகின்ற நிலையில் மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி...

வாக்களித்தால் சாப்பாடுக்கு விலைக்கழிவு! பிரச்சாரத்தில் புது யுக்தி!

தமிழகத்தில் வரும்  18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது நிலையில் 100  வீதம் வாக்களிக்க தமிழ்நாடு  உணவுவிடுதி உரிமையாளர்கள்  சங்கம்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு பிரச்சாரத்தை...

துணைவேந்தரும் மறுதலிக்கிறார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் புதுமுக மாணவிகள் மீது மூத்த மாணவர்கள் சிலரால் பாலியல் சீண்டல்கள் இடம்பெற்றன என்று வெளியாகிய செய்தி உண்மைக்குப்...

முகாம்களில் உள்ள மக்களிற்கு மாற்றுக்காணியாம்?

வடக்குக் கிழக்கில் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் 577 குடும்பங்கள் தற்போதும் உள்ளூரிலுள்ள 25 நலன்புரி முகாம்களில் வாழ்க்கையைக் கழிக்கின்றனர். அவர்களுக்கென தனியாரிடம் காணி கொள்வனவு செய்யும் நிதி...

மருத்துவர்கள் வேலைநிறுத்தம்! ஜெர்மனியில் நோயாளிகள் அவதி!

ஜெர்மனி  முழுவதும் இன்று புதன்கிழமையிலிருந்து  நீண்ட வேலை நேரங்கள் மற்றும் குறைந்த ஊதியம் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தம் செய்வதாகமருத்துவர்கள்  அறிவித்துள்ளனர். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில்  முக்கிய  அறுவை சிகிச்சைகள்...

வானூர்தி நிலையத்தில் தற்படம் (செல்பி) எடுத்தால் மரணதண்டனை!!

தாய்லாந்தில் வானூர்தி நிலையத்தின் முன் தற்படம் (செல்பி) எடுத்தால் மரணதண்டணை வழங்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. தாய்லாந்து பூக்கெட் மாநிலத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது வானூர்தி நிலையம்....