November 30, 2022

Tag: 7. April 2019

த.தே. கூட்டமைப்பின் வேண்டுதலுக்கிணங்கவே இன்றும் முன்னாள் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுளனர். போட்டுடைக்கின்றார் பசில்.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுகின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் இன்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்...

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் வேலைக்கு செல்லும் பெண்; சம்பளத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

கனடாவில், விவசாயத்துறையில் ரூ.1 கோடி சம்பளத்திற்கு இந்திய மாணவி ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சம்பவம் தொடர்பில் மேலும்., பஞ்சாப்...

ஒருபுறம் வீராவேசம்: மறுபுறம் காசு கேட்கும் சம்பந்தன்!

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காது இராணுவ ரீதியில் அதனை அடக்குவதற்கு முயற்சிப்பதன் ஊடாக எஞ்சிய 50 வீத தமிழர்களையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறா அரசாங்கம் கூறுகிறதென இலங்கையின்...

பிரித்தானியாவில் ஆரம்பமாகியது தமிழ்ச் சந்தை 2019

பிரித்தானியாவின் கரோ பகுதியில் தமிழ்ச் சந்தை நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக தமிழ் வணிகர்கள் ஒரு குடையின் கீழ் அணிதிரட்டி நடத்தப்படும் தமிழர் சந்தை...

முதலை கடித்ததில் 7 பிள்ளைகளின் தாயார் பலி!

முதலை கடித்து ஏழு பிள்ளைகளின் தயார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மட்டக்களப்பில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் கடுக்காமுனைக் கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான இளையதம்பி நல்லம்மா என...

முல்லையில் தொடர்கின்றது குண்டுவெடிப்பு!

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் முல்லைதீவில் குண்டுவெடிப்புக்கள் ஓயவில்லை.அவ்வகையில் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், இன்று, இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் சில, வெடித்துச் சிதறியுள்ளன.10...

பிரதேச சபை செயலாளருக்கு சிறை!

திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபை செயலாளர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்....

கணிதப் புலமையால் உலகை மிரட்டும் தமிழ்ச் சிறுவன்!

Asia’s Got Talent என்ற திறமையை  வெளிக்காட்டும் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ச் சிறுவன். சிங்கப்பூரில் நடைபெறும் இந்த போட்டி  நிகழ்ச்சியில் 15...

மண்டைதீவில் மீண்டும் நேவிக்கு காணி பிடிப்பு!

ரணில் மைத்திரி அரசு மீண்டும் வடகிழக்கில் காணி பிடிப்பில் மும்முரமாகியுள்ளது.அவ்வகையில் மண்டைதீவில் கடற்படைக்கான காணிபிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. நில விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மைத்திரி...

டிரம்ப் வந்ததில் இருந்து எமது உறவுகள் மோசமடைந்து விட்டது!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா  ஜேர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அதிபர் அங்கேலா மேர்க்கல்  அவர்களை சந்தித்துள்ளார்.இச் சந்திப்புக்கு பத்திரிகையாளர்கள் மறுக்கப்பட்டிருந்ததனால்  இது தனிப்பட்ட சந்திப்பாக பார்க்கப்பட்டது....

கடும் பேர் அனர்த்தம், உலக நாடுகளிடம் உதவி கோருகிறது!

ஈரான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கில் 31  மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு  350 க்கு மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி...