இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி…!!
BEES SPORTS அனுசரணையில் யாழ் லீக்கின் அனுமதியோடு நாவாந்துறை கலைவாணி வி.க நடாத்தும் 40 வயதுக்கு மேற்ப்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில்...