வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் மத்திய மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவருக்கான...