10 ஆம் திகதி திருமணம் மணமகள் இன்று மரணம் – மன்னாரில் நடந்த துயரம்!
யாழ். போதனா வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி இன்று திங்கட்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். மன்னார் தட்சணாமருதமடு...