November 30, 2022

Monat: April 2019

இலங்கைக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்,

இலங்கைக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று...

பயங்கரவாததிற்கு எதிராக இலங்கை அரசின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை!

E பயங்கரவாதத்தை போற்றும் செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதத்தை போற்றுகின்ற ஊக்குவிக்கின்ற அல்லது ஆதரிக்கின்ற எந்தவொரு...

மௌலவி உட்பட 12 பேர் கைது

மன்னார் புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று இடம் பெற்ற தேடுதல்களின் போது மௌலவி உட்பட 12 பேர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தடை...

தடை நீங்கியது இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு !

SHARE0 இலங்கையில் பேஸ்புக், வட்ஸப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு...

கண்ணீரில் கரைந்த மரணம் !

கண்ணீரில் கரைந்த மரணம் ! ????????? சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச்சென்று தகனமான தம்பதிகள் !மக்கள் திரளால் நிறைந்த...

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்ட மற்றுமொரு மர்ம வாகனம் சிக்கியது!

தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டுவந்த லொறி ஒன்று இன்று சிக்கியுள்ளது. இந்த லொரி பொலன்னறுவை சுங்காவில பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....

மதவெறி பிடித்தவர்கள் புலிகள் அல்ல ஜனாதிபதி மைத்திரி புகழாரம்

“தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர். அவர்கள் தமது இனத்துக்காக இறுதிவரைப் போராடினார்கள். கொள்கையுடன் அவர்கள் போராடியதால்தான்...

பிறந்தநாள்வாழ்த்து சிவநாதன் சுப்பிரமணியம்(30.04.2019)

ஈழத்தை பிறப்பிடமாக கொண்ட திரு. சிவநாதன் சுப்பிரமணியம்அவர்கள் (30.04.2018) ஆகியஇன்று தனது இல்லத்தில் பிறந்த நாளைகொண்டாடுகின்றார்,இவரை மனைவி ,பிள்ளைகள் உற்றார் உறவினர்களுடன் , கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி...

யாழில் நினைவேந்தப்பட்டார் தராக்கி சிவராம்

மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு யாழில் நினைவேந்தப்பட்டது. ஊடகவியலாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்ட நிகழ்வில் மலர் வணக்கம்,...

கேரளா வரை நீண்டது குண்டுவெடிப்பின் கைது விசாரணை!

முகிலினி April 29, 2019  இந்தியா கடந்த  உதித்த ஞாயிறு அன்று சிறிலங்காவில்  கிறிஸ்தவ தேவாலையங்கள் நட்ச்சத்திர விடுதிகள் மீது இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் மேற்கொள்ளப்படட தாக்குதல் உலகத்தையே உலுக்கியதோடு...

இலங்கை விமானப்போக்குவரத்து அபாயத்தில்?

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி செயற்படும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களிடம் விமானங்களை தாக்கியழிக்கவல்ல ஏவுகணைகள் இருப்பதை கருணா குழு முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். கருணா புலிகள் அமைப்பிலிருந்து விலகியபோது...

இராணுவச் சீருடையில் தாக்குதல்கள் தொடரலாம் – எச்சரிக்கை

இராணுவ சீருடை அணிந்தவா்கள் மீண்டும் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடா்பாக அரசாங்கத்திற்கு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சா்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்புதுறை அதிகாரியிடம்...

போராளிகள் விசாரணைக்கு அழைப்பு

இலங்கை இராணுவத்தின் கஜபாகு படைப்பிரிவினரால் முன்னாள் போராளிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ரர் தினத்தன்று இஸ்லாமிய தீவரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பல...

கைது செய்யப்பட்டார் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பிதேச அமைப்பாளர்!

தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டி பிரதேச அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை 42 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான மெளலவியே மேல் மாகாண...

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் உயிருடன்! இலங்கைத் தாக்குதல்களுக்குப் பாராட்டு!

இலங்கையில் நடைபெற்ற நடைபெற்ற உயிர்த்தஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்காதி பாராட்டியுள்ளார். இதுதொடர்பில் கடந்த 5 வருடங்களின் பின்னர் முதல்...

எச்சரிக்கை! இராணுவ உடை அணிந்தவர்களால் 5 இடங்களில் தாக்குதல்?

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (MSD) தெரிவித்தாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவ உடை...

முன்னாள் பிரதானிகளுக்கு மகிந்த விடுத்துள்ள கோரிக்கை

on: April 29, 2019  Print Email அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு பிரிவின்...

இலங்கைக்கு விரைகின்றது கறுப்பு பூனை அணி! வேண்டாம் என்கின்றார் மஹிந்த

இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா தனது விசேட படையான என்.எஸ்.ஜி. எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற...

தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு மக்கள் முன்னணி அஞ்சலி

ஈஸ்ரர் தினமான கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹேட்டல்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று...

யாழ் மாநகர ஐதேக முஸ்லீம் உறுப்பினர் கைது

யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் உறுப்பினர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட் நிலையில் விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் நகரப்பகுதியைச்...

இனம், மதம் சார்ந்த கருத்துக்களுக்கு தடை

இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள், புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

யாழ் நாவந்துறையில் முஸ்லீம் குடியிருப்புக்கள் சுற்றிவளைப்பு

யாழ்.நாவாந்துறை பகுதியில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல்...