Oktober 3, 2022

இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது நேர மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் நேர மாற்றத்தினை அமுல்படுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.

அதாவது  இயற்கையின் காலமாற்றத்துக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் குளிர் காலங்களில் ஒரு மணி நேரம் குறைக்கப்படும், அது இலங்கை நேரத்தில் இருந்து 4.30 மணித்தியாலங்கள் பின்னதாக இருக்கும்.

தற்போது கோடைகாலம் ஆரம்பமாக இருப்பதால் மீண்டும் 1மணி நேரம் குறைக்கப்பட்டு வழமைக்கு திரும்புகிறது. இனி இலங்கைக்கும் ஐரோப்பிய(ஜெர்மன், பிரான்ஸ்,சுவிஸ்லாந்து , போன்ற நாடுகளுக்கு நாடுகளுக்கு 3.30 மணித்தியாலங்களும்,
பிரித்தானியாவுக்கு 4.30 மணித்தியால வித்தியாசங்களாக அமையும்.
ஐரோப்பாவைத் தவிர, அமெரிக்கா, கனடாவிலும் நேர மாற்றம் அமுல் படுத்தப் படுகின்றது. இந்த நேர மாற்றத்தை Daylight Saving Time (DTS)  என்று குறிப்பிடுவார்கள்.