Oktober 3, 2022

மல்லாகத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு

யாழ்ப்பாணம்- மல்லாகம் பங்களா வீதி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு ள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டை அடித்து நொருக்கிவிட்டு, வீட்டுக்கு ள் பெற்றோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளது.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.  வீட்டுக்குள் புகுந்த நபர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். பெற்றோல் குண் டுத்தாக்குதலையும் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது