Oktober 3, 2022

யாழ் பல்கலை கழகத்துக்கு ஆறு அடுக்கு மாடி கட்டடபவுண்டேஷனுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

யாழ் பல்கலை கழகத்துக்கு ஆறு அடுக்கு மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்றை கட்டி கொடுப்பதுக்கு லைக்கா பவுண்டேஷன் அல்லது ஞானம் பவுண்டேஷனுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

740 மில்லியன் பெறுமதியான இந்த கட்டடத்தை கட்டி கொடுக்க முன் வந்த ஞானம் பவுண்டேஷன் உரிமையாளர் சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள