யாழ்பாணம் வண்ணார்பண்ணை கலட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி கஸ்ரெப்றவுலை ‌ வதிவிடமாகவும்
கொண்ட விஐயகுமாரன் அவர்கள் (21.03.2019) தனது இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடுகிறார்
இவரை அன்பு மனைவி இந்திராதேவி
மகன் ரஐீவன் மகள் சிறாணி மகன் சுஐீவன் மருமன் மாதுரி ஆகியோர் வாழ்தி நிற்கின்றனர்
இன்று அறுவதைக்காணும் இவர்
இதயத்தில் நல்லெண்ணம் கொண்டு
இனிமையாய் அன்பு ‌கொண்ட
உள்ளத்தார் என்றும்
வாழ்க வாழ்க வளம் கொண்டு

என இவர்களுடன்இணைந்து

எஸ் .ஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,

STSSTUDIO.COM இணையமும்

EELATTAMILAN.STSSTUDIO.COM

EELAOLI.STSSTUDIO.COM

STSTAMIL.STSSTUDIO.COM

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்TV‌