September 28, 2022

பாலகாந்தன் லதுசன்அவர்களின்14 வதுபிறந்த நாள்வாழ்த்து 21.03.2019

லண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாலகாந்தன் தம்பதிகளின் தவப்புதல்வன் லதுசன்  அவர்கள் 21.03.2019 ஆகிய இன்று தனது இல்லத்தில்
அன்பு அப்பா அம்மா அக்கா ஆகியோருடன் உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்க இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க வாழ்க வளமுடன் என அனைவரு ம் வாழ்த்துதெரிவிக்கும் இவ்வேளையில்

 

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

கீர் அம்மா யேசுதாவின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது

எங்கள் இதயமெங்கும் நிறைந்தவன்
எங்கள் உலகமாய் இருப்பவன்

அன்பில் உருவானவன்
அன்புக்கு நிகரானவன்
அன்பின் சிகரமிவன்
அன்பின் உறைவிடமுமிவன்

எங்கள் அன்புமகன்
எங்கள் குலம் தளைக்க பிறந்தவன்
எங்கள் ஆசையின் முத்திவன்
எங்கள் அன்புச் செல்லமிவன்

பண்பில் சிகரமிவன்
பார்ப்போரை கவரும் இவன் முகம்
பள்ளியில் பண்பானவன்
பாசத்திற்கே உரித்தானவன்

ஊர் போற்றும் உத்தமனாய்
பார் போற்றும் பாரிவள்ளளாய்
வாய்மையில் அரிச்சந்திரனாய்
அறிவில் முதிர்ந்தவனாய்
உலகெலாம் உன் பெயர் சொல்ல
உத்தமனாய் வாழ்ந்திட

எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 
எங்கள் தங்க மகனுக்கு

அன்புடன் 
அப்பா அம்மா அக்கா