September 30, 2022

துயர் பகிர்தல் நகுலாவதி சின்னத்துறை 19 3 2019

கற்பகப் பிள்ளையார் கோவிலடி உடுவில் கிழக்கு உடுவில்லை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருமதி நகுலாவதி சின்னத்துறை கடந்த 19 3 2019 செவ்வாய்க்கிழமை காலமானார் ,

அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரைஅவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நவரட்னம், மதியாபரணம் மற்றும் ராஜா, கே லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜீவசோதீஸ்வரி ,ஜீவகுணரட்னம், ஆகியோரின் அன்புத் தாயாரும், கந்தையா, நடராஜா, சுப்பிரமணியம், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ,லிங்கேஸ்வரன், றேமிதா, கங்கைஅமரன், அபிராமி, ஐெயந்தினி ,சுதர்சன், அகிலன், றம்யா, திவானி, -சதீஷ்பாலமுருகன், திவாகர், கஜேந்திரன், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ,டிலுருா, கிருசாந்தி, சிவானுஐா, சிரோமியா ,வித்தகன், யஸ்வின், வைஸ்ணவி, லதுரா, அஐந், ஆகவன், அட்சரன், அகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்,

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 21 3 2019 வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்ற பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அருணகிரி கைகள் இடம்பெற்றுள்ளன என்பதை  உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் தகவல் குடும்பத்தினர்