September 30, 2022

துயர் பகிர்தல் தெய்வயாணை (19.03.2019 )

யாழ்ப்பாணத்தின் கரவெட்டி கிழக்கை நிரந்தர முகவரியாகவும், வதிவிடமாகவும் கொண்ட தெய்வயாணை அவர்கள் முதுமையின் காரணமாக சாவடைந்துள்ளார். இவர் காலம்சென்ற கந்தப்புவின் அன்பு மனைவியும், இந்திரப்பிரபா ( ஜேர்மனி), குணசேகரம் (டென்மார்க்), ஞானசேகரம் (டென்மார்க்), காலம் சென்ற மகேஸ்வரன், சந்திரசேகரம் (டென்மார்க்), குலசேகரம் (டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயும், காலம்சென்ற முருகு இரத்தினம், யோகசக்தி, ஜொஷ்பின், மனோன்மணி, விமலா, பாலாம்பிகை, சுமங்கலா ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரதீபன், லதீஸ், சிந்துஜா, பிருந்துஜா, ஹர்த்தீஷ், யோர்தீஷ், தரண்யா, மோனிஷா, சபீனா, ஜனுசன், சௌமிஜா, அஜிஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும், அக்‌ஷ, ரித்விக், ரோகித் ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவரின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று (19.03.2019 ) அவரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் அருகில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இத் தகவலை அன்பு மிக்க அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

தகவல்
இ.இ. கவிமகன்

தொடர்புகள் :
இந்திரப்பிரபா: +49711 50444547
பிரதீபன் ( கவிமகன்) 004915215876260 ( கைபேசி )
குணசேகரம் : +4546980117
ஞானசேகரம் : +45517822 93 (கைபேசி)
சந்திரசேகரம்: +4598137241
மகேஸ்வரன்: +4596340190
குலசேகரம் : +4554623887