Oktober 1, 2022

துயர் பகிர்தல் கந்தையா மார்க்கண்டு 08.03.2019

தமிழீழத்தில் யாழ் மாவட்டம் வடமராட்சியின் கரவெட்டியை சேர்ந்த கந்தையா & வள்ளிப்பிள்ளையின்
மூத்த மகன்
பிரபல வர்த்தகர்
கந்தையா மார்க்கண்டு
( கிருஷ்ணா கிறீம்கவுஸ் & மயூரா கிறீம்கவுஸ் ) உரிமையாளர்
இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர் வேதநாயகியின் ( கனடா ) அன்புச் சகோதரனும்
அமரர்களான கிருஷ்ணபிள்ளை , திருநாமம்
ஆகியோரின் அன்பு சகோதரனும்
திரவியம் ( ஆசிரியை ) அவர்களது அன்புக் கணவரும், நிலாயினி ( நிலா இலங்கை ), தயாழினி ( பவா சுவிஸ் ) , சுதாயினி ( சுதா லண்டன் ), கிரிகரன் ( கிரி லண்டன் ), மயூரன் ( லண்டன் ), விக்கினேஸ்வரன் ( வரன் லண்டன் )ஆகியோரின் அன்புத்தந்தையும்
சிவம் ( பிரபல வர்த்தகர் இலங்கை ) ரவி ( சுவிஸ் ) கண்ணன் ( லண்டன் ) திருமதி கிரி ( லண்டன் ), திருமதி மயூரன் ( லண்டன் ) திருமதி வரன் ( லண்டன் ) ஆகியோரின் அன்பு மாமனாரும்
நடராஜா ( கனடா ) மலர் ( இலங்கை ) அமரர் பூரணம் ஆகியோரின் மைத்துனரும்,
ஆவார்.
நாளைக்கு காலை 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்
மருமகன்
கரவையூரான்