September 29, 2022

வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2019

இவ்வருடம் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் சுவிஸ் கிளையினால் வவுனியா மாவட்ட Badminton துறையை ஊக்குவிக்கும் முகமாக வவுனியா மாவட்ட பூப்பந்தாட்டப் போட்டி கடந்த மாதம் 23,24 ஆகிய திகதிகளில் இரு நாட்களாக வவுனியா நகரசபை உள்ளரங்கு மற்றும் வவுனியா பல்கலைக்கழக உள்ளரங்கு ஆகிய மைதானங்களில் வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட சங்க உப தலைவர் டாக்டர் ஹரிஹரன் தலைமையில் நடாத்தப்பட்டது .
இதில் ஆரம்ப நாள் நிகழ்வில் திரு சஜித்திரா (வவுனியா நகரசபைத் தலைவரின் செயலாளர் ) டாக்டர் டாமின்ஜன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தார்கள். போட்டிகள் யாவும் வடமாகாண பூப்பந்தாட்ட பயிற்றுனரும் WTBFஇன் இலங்கைக் கிளை (WTBF Srilanka Branch)தலைவருமான திரு கமலன் அவர்கள் மேற் பார்வையில் நடைபெற்றது.

இறுதி நாள் நிகழ்வில் வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட சங்க தலைவர் திரு முரளிதரன், உபதலைவர் டாக்டர் ஹரிஹரன், பொருளாளர் டாக்டர் பிரசாத், சுபாஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து இருந்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் (WTBF)முக்கியஸ்தர்களான திரு நவரட்ணம் ஶ்ரீநாராயணதாஸ் (தாஸ்), திருமதி வத்சலா ரட்ணா ஆகியோர் கனடாவில் இருந்து வருகைதந்து சிறப்பித்து ஊக்குவித்திருந்தார்கள்.

இந்த போட்டிகள் 22 பிரிவுகளாக (ஆண்/பெண்) நடாத்தப்பட்டது இதில் பங்குபற்றிய அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள். குறிப்பாக இதுவரை எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளாதவர்களிற்கு எனவும் ஓர் பிரிவு ஏற்படுத்தப்பட்டு போட்டிகள் நடாத்தப்பட்டது.

இந்த சுற்றுப் போட்டியினை வவுனியா மாவட்ட Badminton Association உலகத் தமிழர் பூப்பந்தாட்ட இலங்கைக் கிளை ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தியிருந்தார்கள் .

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையானது தமது வெளிநாட்டுக் கிளை ஒவ்வொன்றினூடாகவும் வடக்கு கிழக்கு பகுதி ஒவ்வொன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வாறான மாவட்ட மட்ட ஊக்குவிப்புக்களை ஒழுங்கமைத்துவருவது குறிப்பிடத்தக்கது .

இவ்வகையில் இப்போட்டிக்கு உறுதுணையாக இருந்த இன் சுவிஸ் கிளை அமைப்பினர் அனைவர்க்கும் மனம் நிறைவான பாராட்டுக்களும் நன்றியும்.

WTBF – SWISS VAVUNIYA DISTRICT
Badminton Championships Ranking
23,24,02. 2019

Under – 11 Boys Single
Champion – Y. Saikrishna R. G. M. V
Runner-up – H. Akshanth. R. G. M. V

Under. -11 Girls Single
Champion – J. Ashvinya. R. G. M. V
Runner-up – J. Vithusana R. G. M. V

Under-13 Boys Single
Champion – S. Diloshan V T. M. M. V
Runner-up – D. T. Aathavan. V. T. M. M. V

Under – 13 Girls Single
Champion – J. Anjelika. R. G. M. V
Runner-up – A. Abisheka. R. G. M. V

Under-15 Boys Single
Champion-f – S. Ratheeshan. V. T. M. M. V
5Runner-up – J. Abishek V. T. M. M. V

Under – 15 Girls Single
Champion – J. J. Thilakshika. R.G. M. V
Runner-up – J. Anjelica. R. G. M. V

Under – 15 Boys Doubles
Champion 01- S Ratheeshan. V. T. M. M. V
02-Y..Saikrishna. R. G. M. V
Runner-up 01-Y.Thanushan. V. T. M. M. V
02- L. Achchyan. V. T.. M. M. V

Under – 17 Boys Single
Champion – S. Kaniskan. V. T. M. M. V
Runner-up – A. Abishanth. V. T. M. M. V

Under – 17 Girls Single
Champion – J. J. Alexiya R. G. M. V
Runner-up – D. T. Akshika. R. G. M. V

Under – 17 Boys Doubles
Champion 01 – S. Kaniskan. V. T. M. M. V
02 – A. Abishanth V. T. M. M. V
Runner-up 01 – M. Inthujan. V. T. M. M. V
02 – A.R.Robinson. V. T. M. M. V

Under – 17 Girls Doubles
Champion – 01 – J.J Alexiya. R..G. M. V
02-D.T.Akshika. R. G. M. V
Runner-up – 01-Y. Maythie. R. G. M. V
02 – U. Pirashalini. R. G. M. V

Under – 20 Boys Single
Champion – R. Sulacshan. V. T. M. M. V
Runner-up – A. R.Robinson. V. T. M. M. V

Under – 20 Girls Single
Champion – K. Kavishana. V. T. M. M. V
Runner-up – S. Sansika. R. G. M. V

Under – 20 Boys Doubles
Champion – 01 – R. Sulacshan V. T. M. M. V
02 – S. Seshan. V. T. M. M. V
Runner-up – 01 – R. Tharatharan V. T. M. M. V
02 – R. Tharshan. V. T. M. M. V

Under – 20 Girls Doubles
Champion – 01 – J. J. Alexika. R. G. M. V
02 – N. Kishany. R. G. M. V
Runner-up – 01 – K. Kavishana. V. T. M. M. V
02 – S. Sansika. R. G. M. V

Open Men Single
Champion – R. Sulacshan.
Runner-up – Y. Pranavan.

Open Women Single
Champion – J. J. Alexika.
Runner-up – U. Paviya

Open Men Doubles
Champion – 01 – N. Dharshananthan
02- Y. Pranavan
Runner-up – 01 – R. Sulacshan
02-V. Rukshan

Open Women Doubles
Champion 01 – J. J. Alexika
02- K.Kavisana
Runner-up – 01 – N. Kishany
02 – U. Paviya

Over – 40 Men Single
Champion – B. Subaskaran
Runner-up – B.Rajeshwaran

Over – 40 Men Doubles
Champion – 01 – Muralitharan
02 – B. Rajeswaran
Runner-up – 01 – B. Subaskaran
02- S.Hareharan

Novices Men Single
Champion – R. Bharat Dinesh
Runner-up – N. Sujith