Oktober 3, 2022

துயர் பகிர்தல் .ஆசிரியரான திரு. நவரத்தினம் (நவம் மாஸ்டர்) 08.03.2019

வடமராச்சி நெல்லியடியில் பிரபல்யமான பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ்,
அளவையியல் மற்றும் ஆங்கிலம் ஆசிரியரான திரு. நவரத்தினம் (நவம் மாஸ்டர்) தாயகத்தில் இயற்கை மரணம் எய்தியுள்ளார். அன்னாரது இழப்பால் அவதியுறும் அவரது குடும்பத்தினருக்கு எனது குடும்பத்தினர் சார்பில் இதயப்பூர்வமான இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

மரண அறிவித்தல்

வடமராட்சி அல்வாய் கிழக்கு நெடுக்கேணியைப் பிறப்பிடமாகவும் நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபல்யமான பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ்,
அளவையியல் மற்றும் ஆங்கிலம் ஆசிரியரான திரு. கணபதிப்பிள்ளை நவரத்தினம் (நவம் மாஸ்டர்) சற்றுமுன் இயற்கை மரணம் எய்தியுள்ளார். அன்னாரது இழப்பால் அவதியுறும் அவரது குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் ..

அல்வாய் கிழக்கு நெடுக்கேணியை பிறப்பிடமாகவும், நெல்லியடியைப் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரா் கணபதிப்பிள்ளை தவரத்தினம் அவர்கள் 08-03-2019 – வெள்ளிக்கிழமை இன்று இறவைனடி அடைந்தார்

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ,சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புமகனும்

யோகராணி அவர்களின் அன்புக்கணவரும் ,

வாணிதாசன் வாணி வாணிதரன் ஆகியோரின் அன்புத்தந்தையும்

காலஞ்சென்ற கந்தசபேசன் ,கந்தையா , சாந்தி , தேவி , ஆகியோரின் அன்புத்சகோதரும் ,

கேதிஸ்சன் ,சதீசன் , ஜசிந்தா கீர்த்தனா கச்சனா அர்ச்சனா ஆகியோரின் அன்பு பெரியதந்தையும்

பருசுதன் ,கிரி, மேனகா ,கோபிகா , துசித்தா ,துவாரகன் ஆகியோரின் அன்புமாமனாரும் ஆவார் ,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.