Oktober 2, 2022

திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2019

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி தனேஸ்வரி சிவதர்சன் அவர்கள்
இன்று தனது கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து பிறந்தநாள் தன்னை தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்

இவர் பணிகளில் சிறந்து இன்னும் இன்னும் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன் ஈழத்தமிழன் இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கின்றது

கீழ் அவர்கணவன் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது
இன்று
07.03.2018ஜேர்மனியில் தனது அகவை பூர்த்தியை கொண்டாடும் எனது மனைவி தனேஸ்வரிக்கு
என் சார்பாகவும்
என் அன்பு குழந்தைகள் சார்பாகவும்
இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

எங்கள் குடும்பத்தின்
ஆலமரம் நீ
அதன் ஆணி வேர் நானாவேன்
ஆலம் விழுதுகள் நம் குழந்தைகள் ஆவார்கள்
என் குடும்பத்தை
கட்டுக்கோப்பாக
கொண்டு நடத்தி
கோபங்களை எல்லாம்
சகித்து
மனம் நோகாது
நடந்து
அன்பை பகிர்ந்தளித்து
கவலைகளுக்கு மருந்தாகி
துன்பங்களில் துணையாக நின்று
தோல் கொடுத்து
இன்பங்களை புன்முறுவலோடு ஏற்று
பொறுமையின் சிகரமாக
திகழ்ந்தூ
பெருமைகளை பொருட்படுத்தாது
என்றுமே இயல்பாக
இன்முகத்தோடு
வலம் வந்து அன்பு துணைவியாகவும் நல்ல தாயாகவும்
வாழும் என்னில் பாதியே
வாழ்க நீ பல்லாண்டு
வாழிய வாழியவே
வாழும் அத்தனை ஆண்டும் நானும் கூடவே வாழ்ந்திட வேண்டும் உன்னோடு