Oktober 1, 2022

சுவிற்சர்லாந்தின் புதிய ஆயிரம் பிராங் நாணயத்தாள் இன்று சுவிசின் தேசிய வங்கியால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் புதிய ஆயிரம் பிராங் நாணயத்தாள் இன்று சுவிசின் தேசிய வங்கியால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

வரும் 13.03.2019 முதல் பாவனைக்கு வரவுள்ளது.

1000 பிராங் நாணயத்தாள் நடைமுறையில் இருந்தாலும் பாவனை மிகக் குறைவே. குறிப்பாக எரிபொருள் நிரப்புகை நிலையம் சிறு அங்காடிகள், வாடகைக் கார் போன்ற இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

புதிய நாணயத்தாள் பல தரப்பட்ட பாதுகாப்பு முறைகளை உள்ளடக்கி வெளிவருகின்றது.