September 28, 2022

எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழா சிறப்பாக நடந்தேறியது ..!


யேர்மனி எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழா 02.03.2019 மாணவர்களுக்காக பல்சுவை
. நிகழ்வுகளுடன் பலவிதமான கலை அம்சங்களுடனும் சிறப்புற நடந்துள்ளது இன்நிகழ்வில்அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழாவின் சிறப்பை.. ஒட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது

சிறப்பாக 15 ஆண்டுகள் நிலை கொண்டு அறநெறிப்பாடசாலையின நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வளரட்டும் ஈழத்தமிழர் புகழ்கள் இனி என வாழ்த்துவோம்!