Oktober 3, 2022

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு.குமாரு யோகேஸ் அவர்கள் தியானம் மற்றும் மகாசிவராத்திரிக்கான பயிற்சி வழங்கினார்

திரு குமாரு யோகேஸ் அவர்கள் 3_3_2019_முல்லைத்தீவு
வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தின்.
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு.
தியானம் மற்றும் மகாசிவராத்திரி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுக்காக பயிற்சிகள் வழங்கியுள்ளார் ,