Oktober 1, 2022

வடக்கில்850 தமிழ் காவல்துறை புதிதாக இணைக்க தீர்மாணம்!

(-சி.மயூரதன்-)
வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவல்துறைகள் புதிதாக இணைக்கப்படவுள்ளனர் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்தார்.