Oktober 1, 2022

6வது பிறந்தநாள் வாழ்த்து :ஸ்ருதிகா .தவம்(26-02.2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும்லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது  பிறந்தநாளை (26-02.2019)தனது இல்லத்தில் அக்கா யானுகா அண்ணா வேனுயன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா . சிறுப்பிட்டியில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்…

ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் …..லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், லண்டனில் வசிக்கும் மாமா மற்றும் அனைத்து உறவுகளும் ஸ்ருதிகாவயை வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்கவென

அனைவரும்வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

 

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌