Oktober 3, 2022

துயர் பகிர்தல் மனோன்மணி சிவஞானம்

பிறப்பு05 MAR 1925
இறப்பு22 FEB 2019
திருமதி மனோன்மணி சிவஞானம்
வயது 93

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், Cheam லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவஞானம் அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமணி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி(கனடா), சத்தியேஸ்வரி(கனடா), தர்மபாலன்(லண்டன்), தங்கேஸ்வரி(லண்டன்), பத்மசிவபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், தவமணி, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராமச்சந்திரன், பிறேமிகா, சண்முகரட்னம், மனோராஜ், புஸ்பலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜேன், கஜாளினி, சுரேன், தனுஷா, மிதுரன், சரண்யா, பிரசாந், கபில், கவின், சஞ்சய், ரோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஞ்சனா, ஜெயன், மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

தங்கேஸ்வரி

தர்மபாலன்

பத்மசிவபாலன்

சத்தியநாதன்

வசந்தி