Oktober 1, 2022

நகுல் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 22.02.2019

நகுல் அவர்கள் 22.02.2019 ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் , தனது இல்லத்தில் , ,கொண்டாடுகின்றார் இவர் சிற்பாகவாழ அனைவரும்வாழ்த்தும் இன்நேரம்

 

கீழ் ஈசன் சரண். அவர்களின் வாழ்த்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது

18.2.2019…இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் அன்புச்சகோதரர் நகுல் அவர்களுக்கு எமது சார்பாகவும், முகநூல் உறவுகள் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் … தம்பி என்றும் நலமோடுவாழ இறைவனை வேண்டுகின்றோம்!!!

அன்புடன்
ஈசன் சரண்.