Oktober 1, 2022

துயர் பகிர்தல் ;திரு.திருமதி.தில்லைநாதன்


மண்டைதீவு திரு.திருமதி.தில்லைநாதன் தம்பதிகளின் அன்பு மகளும்,நீர்வேலி மற்றும் யேர்மனி எசன் நகரில் நீண்டகாலமாக வாழ்ந்துவந்தவருமான திருமதி.சாரதா தவராசா அவர்கள் இன்று இறையடி இணைந்துவிட்டார்.இவர் தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,எசன் அறநெறித்தமிழ்ப்பாடசாலை மாணவிகளான செல்விகள் மதுசா,மிதுசா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.