Oktober 1, 2022

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு  22/02/2019 ஜெர்மனி dilligen என்னும் இடத்தில்இருந்து ஆரம்பித்தது

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐந்தாம் நாளாக இன்று 22/02/2019 ஜெர்மனி dilligen என்னும் இடத்தில்இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சார்லன்ட் மாநகர சபை முதல்வரைசந்தித்து மனுக்கொடுத்து பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்ஸ் நாட்டை வந்தடைந்து சார்க்குமுன் மாநகர முதல்வரையும் பிரான்ஸ் ஊடகங்களையும் சந்தித்து தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது.