Oktober 1, 2022

முல்கையும் (கண்ணன்) என்கின்ற ஸ்பகாந்தன் அவர்களின் மனைவி காலமானார்

யேர்மனியில் வாழ்ந்து வரும் (கண்ணன்) என்கின்ற ஸ்பகாந்தன் அவர்களின் மனைவி காலமானார் என்ற தகவலை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்

இவரின் இறுதிப்பயணம் 21.02.2019 அன்று மதியம் 11.மணிக்கு ஆரம்பமாகும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்

தகவல் கணவன் பிள்ளை