September 29, 2022

துயர் பகிர்தல்;சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் காலமானார்(13.02.2019)

பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணி்பாளருமாகிய சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அவர்கள் இன்று காலை 4 மணியளவில் (13.02.2019) காலமானார்.
.
சைவத்தமிழ் உலகில் ஆன்மீகப் பேச்சாளராக கட்டுரையாளராகச் சிறப்புற்றவர். அவர். நான் உட்படப் பல பேச்சாளர்களின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கினார்.
.
குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.02.2019 வெள்ளி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என மகன் வைத்திய நிபுணர் எம்.அரவிந்தன் தெரிவித்தார்.
.
அவரது ஐந்து ஆண் பிள்ளைகளும் நல்ல பதவி நிலைகளில் உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்றனர்.
.
முகவரி – பொற்பதி வீதி – தாயகம் மற்றும் காளி கோவில் முன்னால், கோண்டாவில்.