Oktober 3, 2022

கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம் உதவும் இதயங்கள்,15,000.00 ரூபா வழங்கப்பட்டது

கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம் உதவும் இதயங்களின் மகளீர் அமைப்பினருடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பாடசாலையில் இல்ல மெய்வல்லுணர் திறனாய்வுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிப்பதக்கம் வாங்குவதற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடனும் உதவும் இதயங்கள் தாய் நிறுவனத்தின் நிதியில் இருந்து 15,000.00 ரூபா வழங்கப்பட்டது இவ் நிதியினை கிளிநொச்சி பாரதிபுரம் உதவும் இதயங்களின் மகளீர் அமைப்பின் தலைவி திருமதி மேரி அவர்கள் நேரடியாகச் சென்று கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம் முதல்வரிடம் கொடுக்கப்பட்டது அந்த வகையில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கு நன்றினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.“உதவும் இதயங்கள் நிறுவனம்“ Germany