Oktober 1, 2022

ஆந்திராவுக்குள் மோடி நுழைய எதிர்ப்பு!

தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும்  மோடி நுழைய பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது நாளை செல்லவுள்ள நிலையில் பாதைகள் எங்கும் மிரட்டும் பேனர்கள், கறுப்புக் கொடிகள் வைக்கப்பட்டு வருகிறது ,