September 29, 2022

லண்டனில் வசிக்கும் பெண்களிடம் மோசமாக செயல்பட்ட இலங்கை தமிழன்!

பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழரான Sanjayan Nadarajah என்பவர் பெண்களை தவறான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதனை பாலியல் தொடர்பான வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்தக் குற்றத்திற்காக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறதுSanjayan Nadarajah என்பவர் இலங்கையைப் பிறப்பிடமாக கொண்டவர்.

இவர் வேதியியல் பட்டம் பெற்றுள்ள இவர் மருந்து ஆலோசராக பணியாற்றி வருகிறார். Tadworth நகரில் £775,000 பவுணட் மதிப்புள்ள வீட்டில் வசித்து வரும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

குறித்த இலங்கையர் லண்டனின் சுரங்கப்பாதை வழியாக குட்டைப்பாவடை அணிந்து செல்லும் பெண்களை தவறாக புகைப்படம் எடுத்துள்ளார்.