September 28, 2022

துயர் பகிர்தல்;அன்னலெட்சுமி கோபாலபிள்ளை

திருமதி அவர்கள்  நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்
மாரியம்மன் வீதி திருநெல்வேலியை
வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை அன்னலெட்சுமி அவர்கள் இன்று(08.02.2019) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.மணியளவில் இடம் பெறும் .

தகவல்
K K நாதன்(மகன்)
15/2 மாரியம்மன் வீதி
திருநெல்வேலி