September 28, 2022

துயர் பகிர்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் 05.02.2019

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 05.02.2019 செவ்வாாாய்க்கிழமை காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள் (அன்றே) 05.02.2019  செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில்  நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்