September 29, 2022

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் திறனாய்வுப்போட்டி 08.02.2019

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

பாடசாலை சமூகம்.