Oktober 1, 2022

Denmark ல் கில்சிங்கோ நகரில் நாடு தழுவிய ரீதியில் தமிழர்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

Denmark ல் கில்சிங்கோ நகரில் இன்று நாடு தழுவிய ரீதியில் தமிழர்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

Denmark ல் பல நகரங்களில் இருந்தும் பல அணிகள் கலந்து கொண்டு விளையாடின

A அணியில் மாபிள் ரீம் முதலாம் இடத்தையும், கில்சிங்கோ அணி இரண்டாம் இடத்தையும், பாறூம் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

C அணியில்
otsc அணி முதலாம் இடத்தையும்.
கில்சிங்கோ அணி இரண்டாம் இடத்தையும்.
கொல்பேக் பசங்க அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன ….

காலையில் தொடங்கிய இந்த சுற்றுப்போட்டி
இரவு 21.00 மணிக்கு பரிசளிப்பு விழாவோடு நிறைவுபெற்றது.