Oktober 1, 2022

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணி தெரிவு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணி தெரிவு சுதந்திரபுரத்தில் 03/02/2019 காலை 10 மணிக்கு கட்சி தவிசாளர் எம் கே சிவாஐிலிங்கம் முன்னாள் எம் பி தலைமையில் நடைபெற்றது
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முன்னாள் எம் பி ஐனா கருணாகரம் கிழக்குமாகாண முன்னாள் பிரதி அவைத்தலைவர் பிரசன்னா இந்திரகுமார் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் வடமாகாணசபை உறுப்பினர் கட்சி இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ் முல்லை இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
முல்லை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் துணை செயலாளர் போன்றோர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர். அனைவருக்கும் மிக்க நன்றிகள்