September 29, 2022

கொழும்பில் ஒன்று குவிக்கப்படும் முப்படைகள்! நாளை வடகிழக்கில் நடக்கப்போவது என்ன?

நாட்டின் 71ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (03) முப்படைகளும் ஒன்று குவிக்கப்பட்டு ஒத்திகை நடைபெற்றது.

நாளைய தினம் இலங்கையின் 71வது சுதந்திர தினம் நடைபெற உள்ளது. இதனை தேசிய தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தி உள்ளது.

ஆனால்நாளைய சுதந்திரத் தினநிகழ்வைவை கரி நாளாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த வடகிழக்கில் உள்ள தமிழ் அமைப்புகள் தயாராகி வருகிறது.