Oktober 1, 2022

கனடாவில் உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின்மில்லியன் சொத்துக்களைபதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல்

 

: 31 / 01 / 2019

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகப் பொறுப்பாளர்களாக இருந்த KP மற்றும் காஷ்ரோ அவர்களின் காலத்தில், கனடாவில் உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் பல மில்லியன் சொத்துக்களை, முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலின் முதல் பகுதி கசிந்துள்ளது !

புலிகள் அமைப்பின் நிதிகளை இவர்கள் விரைவில் கணக்காய்வு செய்து, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கும், அங்கவீனம் அடைந்த முன்னாள் போராளிகளிற்கும், மாவீரர் குடும்பங்களிற்கும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்திற்கும் விரைவில் கொடுக்குமாறு இறுதி எச்சரிக்கை.

பெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள்.

1) „தமிழ்“ (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 – இன்றுவரை).

2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி).

3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி).

4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்).

5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி).

6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி).

7) ரஞ்சன்(சுரபி கடை – முன்னாள் WTM பொறுப்பாளர்).

8) ஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்).

9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி).

10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்).

11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ஈழமுரசு – கனடா).

12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்).

13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்).

14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி).

15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்).

16) ஆதி கணபதி(பல் வைத்தியர்).

17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்).

18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்).

19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு – கனடா).

20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்).

21) சுரேஷ்(spicyland உரிமையாளர்).

22) தவராஜா(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்).

23) பாலா(கணக்காளர்).

24) செந்தில்(மின்னல்).

25) பாபு(பாபு உணவகம்).

பெயர் பட்டியல் தொடரும் ………….

நன்றி,
தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு.

*குறிப்பு: சமூகவலைத்தளத்தின் ஊடாக எமக்கு கிடைத்த செய்தியை, கனடியத் தமிழர்களின் பார்வைக்கு.