September 29, 2022

சைந்தவி நேமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.01.2019

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமா இ. நேமி தம்பதிகளின்அவர்களின் செல்வப்புதல்விசைந்தவி நேமி 07.01.2019 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்களுடனும், உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,

இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

காலமெல்லாம்புகழ்பரவ சிறப்புற்று சிறந்தோங்கி வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 

 

 

 

நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது