September 28, 2022

திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2018

 

 

சிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொண்டவரும், யேர்மனி போகும்நகரில்வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்

இவர் சீரும்சிறப்புமாக வாழ மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து

 

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது