September 29, 2022

செல்வி கேதினி திலகேஸ்வரன்அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 07.12.2018

ஜேர்மனி பீலபெல்ட் மாநகரில். வாழ்ந்துவரும் செல்வி கேதினி
திலகேஸ்வரன்அவர்களின் பிறந்த
நாள்வாழ்த்து 07.12.2018 இவரை

அப்பா, அம்மா, அண்ணா அன்புத்அக்கா மற்றும்

உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற பல்லாண்டுவாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது

கீழ் குமாரு யோகேஸ் அவர்களின் வாழ்த்து இணை
க்கப்பட்டுள்ளது

_இன்றைய தினம் பிறந்தநாள்
நிகழ்வை கொண்டாடும் எனது அருமை
சகோதரர் அவைத்தென்றல் வில்லிபுரம்
திலகேஸ்வரன் அண்ணாவின் மகள்
சகோதரி கேதினி அவர்களுக்கு எனது
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

வாழ்த்து கவிதை..
……………………………
பாசமலரே…!
அன்பு தங்கையே…!

உனை வாழ்த்தி எழுதிட
உடனடி மை தேடினேன்
வானவில் தானாக தானமாக
முன்வந்து தன்னையே தந்தது.
வண்ண வண்ண
மை ஊற்றி
உன்னை உன்னை
வாழ்த்தி எழுதினேன்.

எழுதப்பட்ட தாளுக்கு
சிறகுமுளைத்து
ஏழு வண்ணத்தில்
வண்ணத்துப்பூச்சிகளாக
என் முன்பு
அணிவகுத்து நின்று
வானில் பறந்திட
அனுமதி கேட்டது.

அனுமதி தந்துவிட்டேன்..!

தங்கையே…!
சற்று விழிமூடி திறந்துபார்.
உன் பிறந்தநாளுக்கு வாழ்த்திட
படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
என் வாழ்த்தினை பாடுகிறது பார்..!

~~அன்பு தங்கையே உன் வாழ்வில் படித்து
~~உழைத்து சாதித்து
~~வாழ்வில் சகலமும்
~~வசப்பட வாழ்த்துகிறேன்!

~~வாழ்க ! நீடுழி வாழ்க..!
~~வையகம் போற்றிட வாழ்க…!

***இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே..! ****