யேர்னியில் வாழ்ந்துவரும்  சைலன் லோகநாதன் அவர்கள்  25.11.18 இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,

இவரை அன்பு அப்பா, அம்மா , மனைவி,சகோதரிகள்,மச்சான், சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், இரத்த உறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க ..வாழ்கவென வாழ்த்துகின்றனர்