இந்தியா கைவிட்ட சம்பூர் மின் நிலைத்துள் நுளைந்தது சீனா !
Allgemein

இந்தியா கைவிட்ட சம்பூர் மின் நிலைத்துள் நுளைந்தது சீனா !

சம்பூரில் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா கைவிட்டதை அடுத்து, சிறிலங்காவின் முதலாவது இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை சீனா அமைக்கவுள்ளது. இந்த மின் நிலையம் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் என்றும், இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்காவின் மின்சக்தி…

வரலாற்றைத் திரிவுபடுத்தி பொய்கூறுவதுதான் பிக்குகளின் தொழில்
தாயகச்செய்திகள்

வரலாற்றைத் திரிவுபடுத்தி பொய்கூறுவதுதான் பிக்குகளின் தொழில்

தற்போது போலியான வரலாற்றுத் தகவல்களைக் கூறி பௌத்த  பிக்குகளும், தொல்பொருள் திணைக்களத்தினரும் முல்லைத்தீவு  மாவட்டத்தில் பல குழப்பங்களை விளைவிப்பதாக வடமாகாணசபை  உறுப்பினர்  துரைராசா – ரவிகரன்  தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை தொடர்பில் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ள  கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறான…

இராணுவ நலனே தேசிய பாதுகாப்பாம்?
Allgemein

இராணுவ நலனே தேசிய பாதுகாப்பாம்?

யுத்தம் இப்போது தான் முடிந்திருக்கின்றது.அதனால் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களில் இரகசியம் தேவையென இலங்கை அரசின் தகவல் உரிமைக்கான ஆணைக்குழு தலைவி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மவுண்ட்லேனியா ஹோட்டலில் சபாநாயகர் முன்னிலையில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமை மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான கருத்தமர்வில் தமிழ் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே…

தமிழர்கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்களத் தலைவர் !
தாயகச்செய்திகள்

தமிழர்கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்களத் தலைவர் !

தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிகாட்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றியுள்ள உரை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக்…

அமெரிக்கா விலகிவிட்டதால் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்தை கைவிடவேண்டுமாம்
Allgemein

அமெரிக்கா விலகிவிட்டதால் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்தை கைவிடவேண்டுமாம்

அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இருந்து விலகியுள்ள நிலையில் அமெரிக்காவால் இலங்கை சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என்று ரியர் அட்மிரால் சரத் வீரசேகர கூறுகிறார். ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்தப்…