பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)
வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.18))இன்று லண்டனில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளை, தாய் சகோதர்கள் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் இணைந்து வாழ்த்துகின்றார்கள் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர். இவர் இந்த ஆண்டுபோல்…