ரணில் ஜனாதிபதியாக இடமளிக்கமாட்டோம்
Allgemein

ரணில் ஜனாதிபதியாக இடமளிக்கமாட்டோம்

புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது ரூபா மிக…

கூட்டுறவு மோசடி விசாரணை சி.வி.கே. சிவஞானத்திடம் !
தாயகச்செய்திகள்

கூட்டுறவு மோசடி விசாரணை சி.வி.கே. சிவஞானத்திடம் !

யாழ்.மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசம் மற்றும் கிளிநொச்சி பனை, தென்னைவள கூட்டுறவு சங்கம், விசுவமடு ப.நோ.கூ சங்கம் ஆகியவற்றில் இடம்பெற்ற ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணமோசடி தொடர்பில் ஆராயும் பொறுப்பு அவை தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 132வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்படத்தில் இடம்…

கோவிலுள் மறைத்துவைத்த ஆயுதங்கள் மீட்பு
தாயகச்செய்திகள்

கோவிலுள் மறைத்துவைத்த ஆயுதங்கள் மீட்பு

யாழில் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதடன் கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கும்பல் தொடர்பில் யாழ் சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்று காலை சுண்ணாகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இருபது மற்றும் பத்தொன்பது வயதுடைய…

அரசியல் கைதிகளிற்காக மன்னாரில் போராட்டம்!
தாயகச்செய்திகள்

அரசியல் கைதிகளிற்காக மன்னாரில் போராட்டம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில்  மன்னார் மாவட்டச்  செயலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம் பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது உண்ணாவிரதம் இருக்கும்…

போதைப் பாவனை, அடிதடி – திருநெல்வேலியில் மூவர் கைது
தாயகச்செய்திகள்

போதைப் பாவனை, அடிதடி – திருநெல்வேலியில் மூவர் கைது

திருநெல்வேலி சிவன் , அம்மன் இரு ஆலயங்களின் அருகில் அடி, தடியில் நேற்று இரவு 7.30 மணியளவில்  ஈடுபட்ட இரு குழுவினரை பொலிசார் மடக்கிப் பிடித்தனர் இரு குழுவினர் தடிகள் , பொல்லுகள் சகிதம் அதிக போதையில் உள்ள சில இளைஞர்கள் மோதிக்கொள்வதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல்.…

ஈழத் தமிழருக்கு குரல்கொடுத்ததற்காக பாம்புகளுக்கு மத்தியில் சித்திரவதை!
உலகச்செய்திகள்

ஈழத் தமிழருக்கு குரல்கொடுத்ததற்காக பாம்புகளுக்கு மத்தியில் சித்திரவதை!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. ஊபா சட்டத்தை திருமுருகன் காந்தி மீது அரசு தொடுத்தது தேவையற்றது என நீதிமன்றமே தெரிவித்த நிலையிலும், பிற வழக்குகளை சுட்டிக்காட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது பல்வேறு…

பெண்ணின் வயிற்றில் குழந்தையாக அவதரித்த நாக பாம்பு?
Allgemein

பெண்ணின் வயிற்றில் குழந்தையாக அவதரித்த நாக பாம்பு?

ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த செய்தி இறுதி தருணங்களை அடைந்து அனைவரையும் திக் திக் மனநிலைக்கு அழைத்து சென்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது :- கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை…

தன்னை கொலை செய்வதற்கு சதி பாதுகாப்புக் கோரிய கோத்தபாய,
Allgemein

தன்னை கொலை செய்வதற்கு சதி பாதுகாப்புக் கோரிய கோத்தபாய,

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “பல்வேறு நம்பகமான வழிகளின் ஊடாக சரிபார்த்துக் கொண்டதில், இந்த தகவல் உண்மையானது என்று தெரிய…

செல்வன் நவீன்.வசந் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2018
வாழ்த்துக்கள்

செல்வன் நவீன்.வசந் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2018

டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் வசந்தன் தம்பதிகளின் புதல்வன் நவீன் -வசந்தன் அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, மற்றும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள் பல்லாண்டுவாழ்க வாழ்வென வாழ்த்துகின்றார்கள்