அரசியல் கைதிகளிற்காக யாழில் உண்ணாவிரதம்?
தாயகச்செய்திகள்

அரசியல் கைதிகளிற்காக யாழில் உண்ணாவிரதம்?

உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மாவட்ட செயலகம் முன்னதாக நடத்தப்பட்டுள்ளது. பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்திருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புதிய மாக்சிஸ லெனிசக் கட்சி,சமூக நீதிக்கான…

படையினர் நிலைகொண்டால் நல்லிணக்கம் வராது?
தாயகச்செய்திகள்

படையினர் நிலைகொண்டால் நல்லிணக்கம் வராது?

வடக்கில், இராணுவம் தொடர்ச்சியாக தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின், அன்றுடன் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையுமெனத் தெரிவித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்களை மீண்டும் கிளர்ந்தெழுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்த கூடாதெனவும் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில், படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் பணம் வழங்க…

விரிவுரையாளரின் இறுதி ஊர்வலத்தில்- பெண்கள் அமைப்பு கவனவீர்ப்பு!!
தாயகச்செய்திகள்

விரிவுரையாளரின் இறுதி ஊர்வலத்தில்- பெண்கள் அமைப்பு கவனவீர்ப்பு!!

காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இன்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில், கிராமப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பும் இடம்பெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்…

புதுக்குடியிருப்பில் அடையாள அணிவகுப்பு!
Allgemein

புதுக்குடியிருப்பில் அடையாள அணிவகுப்பு!

புதுக்குடியிருப்பு - கைவேலி, மருதங்குளம் பகுதியில், கடந்த 11ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், நாளை (25) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவுள்ளனர் என, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். மருதங்குளம் பகுதியில், வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்…

சிறை திரும்பி தொடர்கின்றது போராட்டம்?
தாயகச்செய்திகள்

சிறை திரும்பி தொடர்கின்றது போராட்டம்?

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு அரசியல் கைதிகள் மீண்டும் சிறைக்கு திருப்பிஅனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.எனினும் அவர்கள் மீண்டும் சிறையில் ஏனைய அரசியல்கைதிகளுடன் இணைந்து போராட்டத்தில் குதித்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இலங்கையில், பயங்கரவாத…

துயர்பகிர்தல் திரு.பொன்னுத்துரை தனபாலசிங்கம்
துயர் பகிர்தல்

துயர்பகிர்தல் திரு.பொன்னுத்துரை தனபாலசிங்கம்

  ஜேர்மனியில் 19.09.2018 இறைவனடி சேர்ந்தார் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி காலம் சென்ற கந்தப்பிள்ளை பொன்னுத்துரை .புவனேஸ்வரி தம்பதியினரின் முத்த புதல்வன் தனபாலசிங்கம் (மெக்கானிக் ) அவர்களின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்து…

திலீபன் தூபியில் இரத்ததானம்:தடை கோரும் காவல்துறை!
தாயகச்செய்திகள்

திலீபன் தூபியில் இரத்ததானம்:தடை கோரும் காவல்துறை!

தியாக தீபம் நினைவேந்தலை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று நல்லூரிலுள்ள தியாகி திலீபன் தூபிக்கு முன்னால் நடைபெற்றிருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பின் பேரில் பெருமளவிலான இளைஞர்கள் திரண்டுவந்து இரத்த தானத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இலங்கையிலும் உலக நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான திலீபனை நல்லூரில்…

ஆவா குழுவும் என்னுடையதா?:முதலமைச்சர் கேள்வி!
தாயகச்செய்திகள்

ஆவா குழுவும் என்னுடையதா?:முதலமைச்சர் கேள்வி!

தமிழ் மக்கள் தமது உரிமைகளை, உரித்துக்களை, தன்மானத்தை எப்பொழுது வலியுறுத்தப் பார்க்கின்றார்களோ அப்போது அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவோர்களைத் தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ, புலிகள் என்றோ, வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்பவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்தி அவர்களைப் பின்வாங்க வைத்துவிடுவார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த்…

முல்லைதீவில் சரத்பொன்சேகா?
Allgemein

முல்லைதீவில் சரத்பொன்சேகா?

வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பினை பெருமளவில் எதிர்கொண்டுள்ள முல்லைதீவில் தொடர்புடைய அமைச்சர் சரத்பொன்சேகா பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார். இன்று முல்லைத் தீவு கச்சேரியில் வனஜீவராசிகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் சரத் பொன்சேகா, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் பங்கேற்புடன் நடந்தது. கச்சேரி கேட்போர் கூடத்தில் வனஜீவராசிகளால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.18)
வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.18)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.18)இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன் இணைந்து யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்குடும்பம் சிறுப்பிட்டி, ஸ்ரீகுடும்பம்யேர்மனி, ஆனந்தன்குடும்பம்,…