சிவாஜிக்கு விசா மறுத்தது ஏன்..?
இந்தியாவில் தாம் மேற்கொண்ட பல எதிர்ப்புப் போராட்டங்களினால் தான், தனக்கு இந்தியத் தூதரகத்தினால் நுழைவிசைவு வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று, ஆசிய பவுண்டேசனின் ஏற்பாட்டில், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் குழுவில் சிவாஜிலிங்கமும் உள்ளடக்கப்பட்டிருந்தார். எனினும்,…