படையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக்…