அமெரிக்காவையடுத்து இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள்
உலகச்செய்திகள்

அமெரிக்காவையடுத்து இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள்

அமெரிக்காவையடுத்து இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்- கூட்டுப் பயிற்சியும் நிறைவு இலங்கை நாடாளுமன்றக்குழு ஒன்று கடந்த ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் சென்றி்ந்த நிலையில் கடந்த ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலைத்துறைமுகத்திற்கு வருகை…

துயர் பகிர்தல்- திருமதி. விஜயலட்சுமி ரமணிந்திரன் அவர்கள் – 11.,09.2018
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல்- திருமதி. விஜயலட்சுமி ரமணிந்திரன் அவர்கள் – 11.,09.2018

மரண அறிவித்தல் - திருமதி. விஜயலட்சுமி ரமணிந்திரன் அவர்கள் - 11.,09.2018 தோற்றம்: 10.10.1966 மறைவு:11.09.2018 யாழ்ப்பாணம்-பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வாழ்விடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி ரமணிந்திரன் அவர்கள் 11.09.2018 இரவு கனடாவில் சிவபதம் எய்தினார். அன்னார், இறைபதம் எய்திய பொலிஸ் உத்தியோகத்தர் தெய்வேந்திரம் -…

மகிந்தவை அடுத்த ஜனாதிபதி என அறிமுகப்படுத்திய சுப்பிரமணிய சுவாமி
Allgemein

மகிந்தவை அடுத்த ஜனாதிபதி என அறிமுகப்படுத்திய சுப்பிரமணிய சுவாமி

சிறிலங்காவின் ஜனாதிபதியாக விரைவில் பொறுப்பேற்கப் போகிறவர் என்று  புதுடெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் மகிந்த ராஜபக்சவை அறிமுகப்படுத்தியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. சுப்ரமணியன் சுவாமி தலைமை வகிக்கும் விராட் ஹிந்துஸ்தான் சங்கமே, நேற்றைய கருத்தரங்கிற்கு ஒழுங்கு செய்திருந்தது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்த சுப்ரமணியன் சுவாமி, மகிந்த ராஜபக்சவை அறிமுகப்படுத்தி…

மௌன விரதத்தில் கூட்டமைப்பினர்?
Allgemein

மௌன விரதத்தில் கூட்டமைப்பினர்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு புன்னக்குடா பகுதியில் உள்ள எல்.ஆர்.சி காணியில் இலங்கை இராணுவத்தின் ஆட்லறி பயிற்சி முகாமை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவம் 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்திருந்தது. அதன் பின்னர்…

சீனாவின் பொறிக்குள் விழவில்லை என்கிறார் ரணில் !
Allgemein

சீனாவின் பொறிக்குள் விழவில்லை என்கிறார் ரணில் !

சீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா விழுந்து விட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். வியட்னாமின் தலைநகர் ஹனோயில் நடைபெறும், உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா தனது…

மைத்திரியை கொல்ல பொலிசார் சதித்திட்டம் ?
Allgemein

மைத்திரியை கொல்ல பொலிசார் சதித்திட்டம் ?

ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் அரசாங்கத்திடமும் பொலிஸாரிடமும் இருந்திருந்தால் சாதாரண மக்களின் பாதகாப்பு சம்பந்தமாகவும் பிரச்சினை இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,…

மின்சாரக் கம்பத்தை அகற்றுமாறு ஏறாவூர் மக்கள் ஆர்பாட்டம்
தாயகச்செய்திகள்

மின்சாரக் கம்பத்தை அகற்றுமாறு ஏறாவூர் மக்கள் ஆர்பாட்டம்

ஏறாவூர் ஐயங்கேணி ஜின்னா வீதியின் 7ம் குறுக்கில் வசிக்கும் மக்கள் இன்று (13) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது வீதியானது 125மீற்றர் கொண்ட சிறிய ஒடுங்கிய வீதியெனவும் இவ் வீதியால் கனரக வாகணங்கள் பயணிப்பது மிகவும் சிரமமானதாகவிருப்பதாகவும் இப்படியிருக்கையில் தமது வீதியில் மின்கம்பங்களை பொருத்தி 33000W கொண்ட மின்னினைப்பை…

ஏழு பேர் விடுதலை:ஆளுநர் முட்டுக்கட்டை!
உலகச்செய்திகள்

ஏழு பேர் விடுதலை:ஆளுநர் முட்டுக்கட்டை!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில்; அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறதென விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமல்ல மாநில உரிமைகளுக்கு முரணானதுமாகும்.ஆளுநர் தனது முடிவை…